Friday, May 7, 2010

உன் சிரிப்பு......

எதேச்சையாகதான் பார்த்தேன் உன்னை என் பேருந்தில்..

எச்சரிக்கையாய் இருக்க சொன்னது என் மனம்.....

ஆனால் மீண்டும் உன்னை பார்த்தேன் உன் சிரிப்பினால்

இப்பொழுதோ உன்னை மறக்க வழி தெரியாமல்

தவிக்கிறது என் மனம் காதலினால்............

Monday, February 22, 2010

சந்திப்பு.....

வானவெளியில் அதிசயம்

ஐந்து கோள்களின் சந்திப்பு

நம் வாழ்விலே அதிசயம்

நம் கண்களின் சந்திப்பு....

விபத்து...

விபத்து...

சாலையின் விபத்திற்கு

அவசர ஊர்தி

மனதின் விபத்திற்கு??????